Prov file ளா அப்படின்னா என்ன...??

    
Prov file னா என்ன ..?? அது எப்படி செயல்படுகிறது என்று பார்போம்...



     Prov file என்பது Nokia S40 வகை (Nokai X2,X2-01,Asha இன்னும் சில) ஃபோன் உபயோகிப்பவர்களுக்கான Manual Settings ஆகும்.
அவர்களால் மற்ற ஃபோன்களை போன்று சொந்தமாக Internet Settings ஐ உருவாக்கி கொள்ள முடியாது..
எனவே அவர்களுக்கு Settings, Customer Care இல் இருந்து மட்டுமே வர வேண்டி இருக்கிறது.
சில குறிப்பிட்ட இலவச இண்டர்நெட் Proxy Address கொண்ட Settings வேண்டும் என்றால் அவர்களுக்கு இந்த Prov file தேவைபடுகிறது.
அதாவது Customer Care இல் இருந்து வருவது போலவே இதுவும் செயல்படுகிறது. ஆனால் சிறு வித்யாசம் என்னவென்றால் இதில் இலவச இண்டர்நெட்டிற்காக நாம் கொடுத்த Proxy Address வேலை செய்யும்.
Nokia S40 வாடிக்கையாளர்களுக்கு ஏற்கனவே இலவச இண்டர்நெட் Proxy Address கொண்ட Settings ஐ கணினியில் உருவாக்கி அதை .prov எனும் Formatல் Save செய்து உங்களுக்காக தருகிறோம்.
ஒவ்வொரு FREE Internet Trickகிற்கும் தனித்தனி Prov file உள்ளது. அதை அதற்கான Handler Browser உடன் பயன்படுத்த வேண்டும்.



Prov file ஐ செயல்படுத்தும் முறை:
    இந்த Prov file ஐ நேரடியாக download செய்து பயன்படுத்த முடியாது. மாறாக Bluetooth மூலம் பயன்படுத்தலாம்.
அதாவது வேரொரு ஃபோனில் download செய்து உங்கள் ஃபோனிற்க்கு Bluetooth மூலம் அனுப்பினால் அது சாதாரண Settings ஐ போலவே Receive ஆகும்.
அதை Save செய்து Set as Default for All Apps ஆக செய்தால், நாங்கள் கொடுக்கும் Handler Browserயையும் பயன்படுத்தும் போது நீங்கள் இலவசமாக இனையதளத்தை பயன்படுத்தலாம்...


    இந்த தகவல் போதுமானதாக இருந்திருக்கும் என நம்புகிறேன்...

    அடுத்த Postல் உங்களை சந்திக்கிறேன்..  நன்றி,,

ஏர்டெல் FREE INTERNET TRICK 2014. தமிழ்நாடு வாடிக்கையாளர்களுக்காக...

வணக்கம் நண்பர்களே...
            இப்பொழுது ஏர்டெல் வாடிக்கையாளர்கள் இலவசமாக இணையதளத்தை சுற்றிதிரியலாம்.
இந்த Trick, JAVA மொபைல் போனில் மட்டுமே செயல்படுகிறது. நீங்கள் Nokia, Samsung எந்த ஃபோன் உபயோகித்தாளும் சரி இதை சுலபமாக செய்யலாம்..
கீழே உள்ள பணிகளை கவனமாக பாருங்கள்...

Step1:
     உங்கள் ஃபோனில் இந்த Settings ஐ உருவாக்குங்கள்..
  1.            Name: KumarWapz
  2.              Apn: airtelgprs.com
  3.            Proxy: 65.255.37.81
  4.               Port: 80
  5.    Homepage: Kumarwapz.blogspot.in
அல்லது Nokia s40 வாடிக்கையாளர்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் .prov file ஐ வேறோரு ஃபோனில் டவுன்லோட் செய்து உங்கள் Phone க்கு Blutooth மூலம் அனுப்புங்கள்.. இப்போழுது வரும் Settings ஐ சேவ் செய்து Set as Default செய்யுங்கள்..

Step 2:
      இப்போது கீழே உள்ள UC Browser ஐ Download செய்து open செய்தால் Handler Menu Open ஆகும்..
அதில் Network Settings எனும் மெனுவை Open செய்து கீழே உள்ளவற்றை கொடுத்து SAVE செய்து INSATLL செய்யுங்கள்...

  •     Show On Start இல் இருக்கும் டிக் ஐ எடுத்துவிடுங்கள்..
  •     அடியில் Proxy Type என இருப்பதில் HTTP என கொடுங்கள்..
  •      அடுத்ததாக Proxy Server என இருப்பதில் 203.115.112.27 என கொடுங்கள்....

Step 3:
    இப்பொது Save கொடுங்கள்...

Note:
      Install கொடுத்தால் "Fail to Load the Home Data" என வரும், தயங்காதீர் WapAddress ஐ கொடுங்கள்...  FREE ஆக Open ஆகும்...




Download Link:
  1.  Uc Browser Handler .jar
  2. NOKIA .prov File

இனி எந்த இணையதளத்தையும் உங்கள் மொழியில் காணலாம்....

இனி எந்த இணையதளத்தையும் உங்கள் மொழியில் காணலாம்....
நண்பர்களே...
    இது என்னுடைய முதல் பதிப்பு. இந்த Trick நிறைய நண்பர்களுக்கு தெரிய வாய்ப்பு உள்ளது. இருப்பினும் கூறுகிறேன்...

  இனி எந்த இணையதளத்தையும் உங்கள் மொழியில் காணலாம். அதற்காக நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றுதான்..

கீழே உள்ள Link ஐ க்கிளீக் செய்து உங்கள் மொழியை தேர்ந்தெடுத்து விட்டு இணையதள பெயரை கொடுத்து Translate தர வேண்டியது தான்..